நடிகர் விஜய்க்கு போக்குவரத்து பொலிஸார் 1000 ரூபா அபராதம் விதித்து உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரபல நடிகர் விஜய்யின் காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியிருந்ததால் போக்குவரத்து பொலிஸார் இந்த அபராதம் விதித்துள்ளதாக...
மோசடியாளராக பெயரிடப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் பணமோசடி வழக்கில் தொடர்புடையவராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகைஜாக்குலின் பெர்னாண்டஸை புதுடில்லி நீதிமன்றம் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தது.
அவரை 50,000 ரூபா சொந்த பிணையிலும், அதே...
நடிப்பிலிருந்து தற்காலிக ஓய்வு பெறுவதாக பொலிவூட் நடிகர் ஆமிர் கான் அறிவித்துள்ளார்.
அமிர் கான் நடிப்பில் வெளியான லால்சிங் சத்தா எதிர்பார்த்த அளவுக்கு வசூலை கொடுக்கவில்லை. சமூக வலைத்தளத்தில் இப்படத்தை புறக்கணிக்கவேண்டும் என்ற பிரசாரமும்...
தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா (74) இன்று காலமானார்.
அவர் மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள்...
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான நாயகன் திரைப்படம் 35 ஆண்டுகளாக பேசப்படுகிறது.
35 ஆண்டுகள் கழித்து மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்து திரைப்படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமும், ரெட்ஜயண்ட்...