நடிகர் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 67' இன் படப்பிடிப்புகள் தற்போது ஆரம்பமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தளபதி 67 படத்தில் திரிஷா, பொலிவுட் நடிகர்...
மலேசியாவில் நடைபெற்ற 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில்இ நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.
இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி சசி இயக்கியிருந்த பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
2016இல் வெளியாகிய இப்படம், தமிழ்,...
நடிகர் அஜித்தின் அடுத்த படமான AK62வை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவுள்ளது.
ஆனால், இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவது யார்...
ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் குளோப் விருது நாமினேஷனில் ஆங்கிலம் மொழி இல்லாத படப்பிரிவிலும்இ நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவிலும்...
துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணையj;தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழில் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில்...