Sunday, May 31, 2026
28.4 C
Colombo
சினிமாவிஜய் ஆண்டனி வைத்தியசாலையில் அனுமதி

விஜய் ஆண்டனி வைத்தியசாலையில் அனுமதி

மலேசியாவில் நடைபெற்ற ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில்இ நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்தார்.

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி சசி இயக்கியிருந்த பிச்சைக்காரன் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

2016இல் வெளியாகிய இப்படம், தமிழ், தெலுங்கு என சூப்பர் ஹிட்டானது.

தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில், நடிகர் விஜய் ஆண்டனி காயம் அடைந்துள்ளார்.

சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles