கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசெம்பரில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
2023 நவம்பரில் 2.8% ஆக இருந்த நிலையில், 2023 டிசெம்பரில் 4.2% ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும்,...
VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை...
மீன்களின் மொத்த விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளது.
மீன் கொள்வனவுக்கான தேவை குறைவடைந்தமையே இதற்கான காரணம் என பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 15ம் திகதி மீன்...
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் 30 வகையான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு 4 அரச நிறுவனங்களுக்கு மாத்திரம்...
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (11) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம்...