ஒன்றிணைந்த அறிக்கையிடல் சிறப்புக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு விருது
February 2, 2022 - 6:00amவர்த்தகம்யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதிநிதிகள் நிதியியல் பிரிவின் உதவி பிரதித் தலைவர் ருவன் ரொட்ரிகோ மற்றும் திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீடு உதவி முகாமையாளர் சச்சினி பண்டார ஆகியோர்...
சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு தனது ஊழியர்களை கௌரவிக்கும் அமானா வங்கி
February 3, 2022 - 6:00amவர்த்தகம்ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு அமானா வங்கி தனது ஊழியர்களை கௌரவிக்கின்றது
அண்மையில்World HRD Congress இனால்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக...
‘Oukitel’ மற்றும் ‘Blackview’ Smart Phone’ களின் இலங்கை விநியோகஸ்தராக Brantel நிறுவனம் நியமனம்
February 3, 2022 - 6:00amவர்த்தகம்இலங்கையில் E-tel கையடக்கத் தொலைபேசிகளின் வணிக நாமத்தைக் கட்டியெழுப்பிய Brantel நிறுவனம், ஐரோப்பாவின் முக்கியமான இடங்களை உள்ளடங்கிய, உலகம் முழுவதுமான 80 நாடுகளில் பாவனைக்குப் பிரபலமான மேலும்...
Asset Draft – எசட்லைனிடமிருந்து செயற்பாட்டு மூலதனத்துக்கான தீர்வு
February 3, 2022 - 6:00amவர்த்தகம்செயற்பாட்டு மூலதனத்துக்கான தேவையைக் கொண்டுள்ள வர்த்தக சமூகத்துக்குஉதவும் வகையில் என்றAsset Draft புதிய சேவையை எசட்லைன் லீசிங் கம்பனிலிமிடட் (எசட்லைன்) அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின்...
அதிவேக 5G வலையமைப்பை தரும் எயார்டெல்
February 3, 2022 - 6:00amவர்த்தகம் எயார்டெல் லங்கா தனது வலையமைப்பை 5G ஆக மாற்றுவதற்கான சோதனைகளை நடத்தியது 1.9Gbps க்கும் அதிகமான வேகத்தைப் பதிவுசெய்தது. இது நாட்டில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச வேகமாகும்.
“இலங்கையானது...
Popular