இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 225 ரூபா 20 சதம் விற்பனை பெறுமதி 229 ரூபா 99 சதம்.
ஸ்ரேலிங் பவுண்...
ஆசிய சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 2,000 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
ரஷ்யா – யுக்ரைன் யுத்தம் காரணமாகவே தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் செலாவணி வீதத்தில் மேலும் நெகிழ்ச்சித்தன்மையை சந்தைகளுக்கு அனுமதிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதற்காக வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள் ஐக்கிய அமெரிக்க டொலரொன்றிற்கு 230 ரூபாவினை விஞ்சாத மட்டங்களில்...
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 19.38 மில்லியன் கிலோகிராம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை அதிகளவில் ரஷ்யா மற்றும்...