சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (14) நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடு...
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதத்தில் அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டி வீதியிலுள்ள தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளுக்கமைய, தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, 24 கரட் தங்கப் பவுன்...
இன்றைய நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி வங்கிகள் சில தமது...
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, மரக்கறி செய்கை 40 சதவீதமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
டீசல் தட்டுப்பாட்டினால், வர்த்தகர்கள் வாகனங்கள் மூலம் விளைநிலங்களுக்குச்...
வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தீர்மானித்துள்ளார்.
அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளுக்கு...