இலங்கைப் பொருளாதாரத்தில் பதிவான அதிகூடிய பணவீக்க வீதம் இன்று (22) பதிவாகியுள்ளது.
இது 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இதற்கு முன்பு பணவீக்கமானது 16.8 சதவீதமாக இருந்தது.
இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.
பணவீக்கத்தின்...
சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய, கொழும்பு செட்டியார் தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை, பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக...
யுக்ரைனில் போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கை பொய்த்து போனதால் நேற்று உலக எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் உயர்ந்தது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரத்து,...
தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த மாதம் 52.5 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தொடர்ந்தும் விரிவடைந்ததென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புதிய கட்டளைகளில் தொடர்ச்சியான விரிவடைதல் இந்த மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
எனினும்,...