இந்தியாவுக்கான வாராந்த விமான சேவைகளை 88ஆக அதிகரிப்பதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா, விமானப் பயணிகளுக்கான குமிழி முறைமை நீக்குகின்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவை கொவிட்-19 பரவலுக்கு...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 297 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளது.
பல முன்னணி வர்த்தக வங்கிகளில் வெள்ளிக்கிழமை (25)...
வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொது மக்களுக்கும் ஏனைய அனைத்து பங்குதாரர்களுக்கும் வங்கி கட்டமைப்பு ஸ்திரத்தன்மையில் உள்ளதாக நிதியமைச்சும் இலங்கை மத்திய வங்கி தெரிவிக்கிறது.
அத்துடன், அரசாங்கத்துக்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் வலயத்தின் தலைவர் சாங்யோங் ரீ (Changyong Rhee) தமது பதவியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (23) மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய குறித்த வங்கிகள் அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 285 முதல் 290 ரூபாவுக்கு...