Tuesday, January 13, 2026
28.9 C
Colombo

வணிகம்

டொலர் விலை மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலர் ஒன்றின் இலங்கை ரூபா பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.மத்திய வங்கியின் அறிக்கையின் படி,டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி – 310.88 ரூபாஅதன் விற்பனை பெறுமதி – 321 .49 ரூபா

நாட்டில் உள்ள நெருக்கடியால் சுற்றுலாத்துறை பாதிப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் தமது தொழிற்றுறை மேலும் பாதிப்படைந்துள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மின்துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றால் இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பாரிய அசௌகரியங்களை...

தங்க விலையில் திடீர் வீழ்ச்சி

கொழும்பு செட்டியார் தெருவில் தங்கத்தின் விற்பனை விலை திடீரென வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி தற்போது ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 190,000 ரூபாவாக நிலவுகிறது.நேற்றைவிட தங்கத்தின் விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.22 கரட்...

இன்றைய டொலரின் விற்பனை விலை

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று (05) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.இந்த நிலைமை...

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையின் பணவீக்கம், கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்து, அதிகூடிய உயர்வை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்தது.மார்ச் மாதத்தில் உணவுப்...

Popular

Latest in News