உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்க அதிகரிப்பு பதிவாகி வரும் பின்னணியில் இவ்வாறு தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை உலக சந்தையில் ஒரு...
பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்க் பணவீக்கச் சுட்டெண்ணில், இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், சிம்பாப்வே முன்னிலையிலும் இருந்தது.
இந்த பணவீக்க சுட்டெண்ணில் லெபனன் அதன் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.
இதன்படி,...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் ஜீன் மாத பணவீக்கம் 54.6 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உணவு பணவீக்கம், 80.1 சதவீதமாகவும், உணவல்லா பணவீக்கம் 42.4 சதவீதமாகவும்...
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை 664,910 ரூபாவாக (இலங்கை நாணய மதிப்பில்) பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த...
உலக சந்தையில் மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.
அதற்கமைய, நேற்று மசகு எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை124 டொலராக பதிவானது.
உலக சந்தையில் மார்ச் மாதத்துக்குப் பின்னர் பதிவான...