கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானம்
பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களைக் குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களை குறைத்திருந்தது.இதனை அடுத்து வங்கிகள் தங்களது...
பணவீக்கத்தில் வீழ்ச்சி
மே மாதத்தில் பணவீக்கம் 22.1% ஆக குறைந்துள்ளது.இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் 27.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 15.8% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்...
தங்க விலையில் சரிவு
நேற்றுடன் (20) ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.அதன்படி,தங்கத்தின் இன்றிய விலை விபரம் வருமாறு,தங்க அவுன்ஸ் – ரூ.594,624.0024 கரட் 1 கிராம் – ரூ.20,980.0024 கரட் 8 கிராம்...
தங்க விலை குறைந்தது
நாட்டில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையானது இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது இன்று 597,872 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான சமீபத்திய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படிஇ இன்றைய (19) கொள்முதல் விலை 297.53 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதன் விற்பனை விலை...
Popular