Wednesday, January 15, 2025
25.8 C
Colombo

வணிகம்

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்முதல் முதல் பெறுமதி 297.64 ஆக பதிவாகியுள்ளதுடன், விற்பனை பெறுமதி 306.93 ஆக பதிவாகியுள்ளது.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி, வெள்ளை சீனி, பருப்பு, சிவப்பு சீனி, கீரி சம்பா, சிவப்பு கௌபி, இந்திய பெரிய வெங்காயம், வெள்ளை கௌபி மற்றும்...

நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகின்ற பணவீக்கம் அதிகரித்துள்ளது. 2024 ஜூன் மாதம் 1.7 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்த இலங்கையின் பணவீக்கம் 2024 ஜூலை மாதத்தில் 2.4 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது

தங்க விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த சில தினங்களாக வீழ்ச்சியடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (29) மீண்டும் அதிகரித்துள்ளது. முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது...

வாகனங்களின் விலை குறையும் அறிகுறி

எதிர்வரும் சில மாதங்களில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் நிலவிய அந்நியச் செலாவணி வீழ்ச்சி காரணமாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போதை பொருளாதார மறுசீரமைப்பின்...

Popular

Latest in News