காலிமுகத்திடலில் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திய மக்கள், அரச கட்டிடங்கள் பலவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
அவர்கள் தற்போது அந்த கட்டிடங்களை மீண்டும் அரசாங்கத்திடம் கையளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஜானதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை அவர்கள் கையளிக்கவுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி செயலகம் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.