நாடு முழுவதும் தற்போது பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை 5 மணிக்கு இந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்.
பதில் ஜனாதிபதி என்ற வகையில் ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.