Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

சர்வதேச விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

சர்வதேச ரீதியில் விமான டிக்கட்டுக்களின் விலைகள் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வு காரணமாக இவ்வாறு கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், யுக்ரைன் – ரஷ்யா போரும் இதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், குளிரான காலநிலை அடுத்துவரும் காலங்களில் அதிகரிக்கும் என்பதனால், கட்டணங்கள் உயர்வடையும் என தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles