Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசெட்டித் தெருவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

செட்டித் தெருவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles