Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதென் மாகாண ஆளுநர் பதவி விலகத் தீர்மானம்

தென் மாகாண ஆளுநர் பதவி விலகத் தீர்மானம்

பதவியில் இருந்து விலக தீரமானித்துள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலீ கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்துள்ளமையை அடுத்து தாம் இந்த தீரமானத்தை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புதிதாக நியமிக்கப்படும் ஜனாதிபதியிடம் தமது பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலீ கமகே தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles