Saturday, September 21, 2024
29 C
Colombo
செய்திகள்வணிகம்பணவீக்க சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த இடம்

பணவீக்க சுட்டெண்ணில் இலங்கைக்கு கிடைத்த இடம்

பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்க் பணவீக்கச் சுட்டெண்ணில், இலங்கை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இதுவரை புள்ளிப்பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்திலும், சிம்பாப்வே முன்னிலையிலும் இருந்தது.

இந்த பணவீக்க சுட்டெண்ணில் லெபனன் அதன் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது.

இதன்படி, பணவீக்க சுட்டெண்ணில் இலங்கை மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles