Thursday, February 12, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது - சரத் பொன்சேகா

எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாது – சரத் பொன்சேகா

போராட்டம் நடைபெறும் பிரசேதங்களை கைப்பற்றும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தற்போது இடம்பெறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமைதியாக நடத்தப்படும் தங்கள் போராட்டத்தை அவ்வாறே செயற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles