Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச கட்டுப்பாடின்றி ஆட்சி நடத்துவது தவறு - பிரதமர்

அரச கட்டுப்பாடின்றி ஆட்சி நடத்துவது தவறு – பிரதமர்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின்றி நாட்டை நடத்துவது தவறு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை உருவாக்குமாறு தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தற்போதைய அரசாங்கம் பதவி விலகியவுடன் புதிய அரசாங்கம் ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles