Thursday, June 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகையையும் ஆக்கிரமித்தனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகையையும் ஆக்கிரமித்தனர்

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.

ஏற்கனவே ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலும் உட்பிரவேசித்தனர்.

எனினும் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றபோது, ஜனாதிபதி அங்கிருக்கவில்லை.

அவர் நேற்று இரவே அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles