Thursday, August 7, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோராட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

போராட்டத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெறும் போராட்டத்தின் போது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles