செய்திகள்உள்நாட்டுதனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படுகின்றன

தனியார் மருந்தகங்கள் நாளை மூடப்படுகின்றன

அனைத்து தனியார்துறை மருந்தகங்களும் நாளை சனிக்கிழமை 9ஆம் திகதியன்று மூடப்படும் என்று அனைத்திலங்கை தனியார்துறை மருந்தக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles