செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விநியோகம் மட்டுப்பாடு

எரிபொருள் விநியோகம் மட்டுப்பாடு

திருகோணமலை லங்கா ஐ.ஓ.சி முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அனைத்து தொழிற்துறைகளுக்கும் IOC இலிருந்து எரிபொருள் வழங்கப்படும்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles