Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கைக்கு

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவர் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.

நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள வேளையில் இந்த குறித்த பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர்.

இதேவேளை, நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனாக தொலைபேசி உரையாடலில், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு கடனுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles