Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

கடமைக்கு சமுகமளிப்பதற்கு எரிபொருள் வழங்காததன் காரணமாக தாம் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி காரணத்தை முன்வைத்துக்கு நேற்றுமுன்தினம் முதல் சில ரயில் தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், போக்குவரத்து அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, நேற்று குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles