Sunday, February 1, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலுவலக ரயில்களுக்கு மட்டுப்பாடு

அலுவலக ரயில்களுக்கு மட்டுப்பாடு

எரிபொருள் இன்மையால் ரயில் பணியாளர்கள் வரவில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் 48 அலுவலக ரயில்களில் 28 ரயில்கள் மட்டுமே சேவையில் இயங்குமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles