Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் பொருளாதாரத்தை என்னால் மீட்க முடியும் - பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை என்னால் மீட்க முடியும் – பிரதமர்

நாட்டின் பொருளாதார நிலைமையை தன்னால் மாற்றியமைக்க முடியும் என தான் நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆங்கில ஊடகத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு 18 மாதங்கள் தேவைப்படும்.

இதற்கமைய, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டும் கடினமானதாகவே இருக்கும்.

அத்துடன், 2024 ஆம் ஆண்டளவில் முன்னேற்றகரமான விடயங்கள் ஏற்படும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles