Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி நாடாளுமன்றுக்கு

ஜனாதிபதி நாடாளுமன்றுக்கு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய (5) நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றுள்ளா.

இதற்கு முன்னர் இறுதியாக கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் அவர் அமர்ந்துள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், இன்று (05) நாடாளுமன்ற அமர்வுக்கு வருகை தந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles