Friday, May 1, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு வாரத்துக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில் கல்வியமைச்சு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதன்படி இந்த மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles