Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஎஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்

எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்

இலங்கை கிரிக்கெட் வீரர் எஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் மற்றைய, குழு உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles