Sunday, May 5, 2024
33 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹஜ் பெருநாள் அறிவிப்பு

ஹஜ் பெருநாள் அறிவிப்பு

இலங்கை வாழ் முஸ்லிம்கள் அடுத்த மாதம் 10ஆம் திகதி புனித ஹஜ் பெருநாளை கொண்டாட உள்ளனர்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய பிறைக் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அறிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles