Sunday, April 28, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலுவலக உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து

அலுவலக உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து

அலுவலக ரயில்கள் உட்பட 22 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினையால் ஊழியர்கள் சேவைக்கு சமுகமளிக்காததால் இவ்வாறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காதலியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் மாயம்

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார். குளியாபிட்டிய...

Keep exploring...

Related Articles