Thursday, July 31, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வர்த்தமானி வெளியீடு

இறுதி உற்பத்தி பொருட்கள் உள்ளடங்கும் பொதி உறை அல்லது கொள்கலன் மீது அதன் அதிகபட்ச சில்லறை விலை, எடை, உற்பத்தி திகதி, காலாவதி திகதி, உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை கட்டாயம் உள்ளடக்கப்பட்ட வேண்டும் என்று அறிவுறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இணையத்தளம் மூலம் (Online traders) விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles