Sunday, June 28, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு10 சதவீதமான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில்

10 சதவீதமான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில்

தற்போதைய நெருக்கடி நிலைக்கு மத்தியில், இன்றைய தினம் நாடளாவிய ரீதியில், 10 சதவீதமான தனியார் பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில், பேருந்து கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கான பரிந்துரைகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

எனினும், இந்த கட்டண அதிகரிப்பு யோசனை நியாயமற்றதாகும் என பயணிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles