Sunday, June 8, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வழங்குவதில் மட்டுப்பாடு

எரிபொருள் வழங்குவதில் மட்டுப்பாடு

லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி, கார் மற்றும் வேன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

அதற்கமைய,

மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு அதிகபட்சமாக 2,500 ரூபாவுக்கும், கார், ஜீப் மற்றும் வேன்களுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும்.

எனினும், பேருந்துகள், லொறிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்த வரையறை பொருந்தாது எனவும் லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles