சுற்றுலா அமைச்சின் அலுவலகம் கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (WTC) இருந்து அகற்றப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பெர்னாண்டோ, WTC இல் 1.8 மில்லியன் வாடகையாக அமைச்சு அலுவலகம் செலுத்தி வருகின்றது.
இதன்மூலம், நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, அரசு செலவினங்களை குறைக்கும் வகையில், அதை அரசு கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் தனது அலுவலகத்தை குறைத்து கொழும்பில் உள்ள பழைய ஹோட்டல் பள்ளியில் உள்ள சிறிய அலுவலகமாக மாற்றியுள்ளார்.