Monday, October 20, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎன்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன் -முன்னாள் CEB தலைவர்

என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன் -முன்னாள் CEB தலைவர்

என்னை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் என இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி ஃபெர்டினாண்டோ நேற்று (27) கோப் ஆணைக்குழுவில் முன்னிலையான போது வழங்கிய அறிக்கைகளின் காணொளிகள் வெளியாகின.

கோப் குழுவின் காணொளிகள் வழக்கமாக கோப் கூட்டம் நடைபெறும் நாளிலோ அல்லது அதன் பின்னரோ ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டாலும், இ.போ.ச முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ பங்கேற்ற காணொளிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

முன்னதாக கோப் குழு முன் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்ட அவர், அந்த அறிக்கையை மீளப் பெறுவது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் குறித்து விவாதிக்க மீண்டும் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டார்.

இதன்போது தனது செயல் குறித்து தான் வெட்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles