மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (27) இரவு கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டுக்கான எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.