Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் கொள்வனவுக்காக இரு அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு பயணம்

எரிபொருள் கொள்வனவுக்காக இரு அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு பயணம்

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் இன்று ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தற்போது 9,000 மெற்றிக் டன் டீசலும், 6,000 மெற்றிக் டன் பெற்றோலும் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இந்தநிலையில், நாளைய தினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 10,000 மெற்றிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles