இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ள விதம்,
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் – 74 ரூபாவாலும்
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் – 78 ரூபாவாலும்
Auto டீசல் லீற்றர் – 56 ரூபாவாலும்
சுப்பர் டீசல் லீற்றர் – 56 ரூபாவாலும்
அத்துடன், மண்ணெண்ணெய் லிட்டர் 210 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.