Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதிக்கு நரகமொன்றை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதிக்கு நரகமொன்றை தேடிக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தயவு செய்து பதவி விலகுமாறும், அவர் வெற்றி பெறும் வரை மக்களால் காத்திருக்க முடியாது எனவும் பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அடக்குமுறைக்கு எதிராக கலைஞர்கள் இன்று (24) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ இனி இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பட்டினியால் இறந்தாலும் சுடப்பட்டாலும் பரவாயில்லை. இயற்கை மிகவும் கடுமையானது. நீங்கள் செய்யும் செயலுக்கு நிச்சயம் பலனை அனுபவிப்பீர்கள். அதாவது நரகத்துக் செல்வீர்கள் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles