Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் தேயிலைக்கு தட்டுப்பாடு?

இலங்கையில் தேயிலைக்கு தட்டுப்பாடு?

நாடு எதிர்நோக்கும் பரந்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக உரம், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகளால், மத்திய மலை நாட்டிலுள்ள தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக கிட்டத்தட்ட 50% தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளரான ஜே எம் ஏ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles