Wednesday, December 3, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டனுக்கு அழைப்பாணை!

நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ஜொன்ஸ்டனுக்கு அழைப்பாணை!

கொழும்பு நீதிவான் நீதிமன்றில் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு அந்நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் கையூட்டல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles