Friday, June 19, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த மாதம் முதல் யூரியா விநியோகிக்கப்படும்

அடுத்த மாதம் முதல் யூரியா விநியோகிக்கப்படும்

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் ஓமானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட உள்ள யூரியா உரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகசந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரிசியை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்வதற்கான வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles