Sunday, March 29, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிக உதவி

அமெரிக்காவினால் இலங்கைக்கு மேலதிக உதவி

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கவுள்ள மேலதிக உதவியை அறிவித்துள்ளது.

இதன்படி 5.75 அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 மில்லியன் டொலருக்கு மேலதிகமாக இந்த உதவி தொகை வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles