Wednesday, March 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 16 மணித்தியால நீர்வெட்டு

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை (18) இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3 மணிவரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 5 மற்றும் 6 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

அத்துடன், கொழும்பு 4 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகிக்கப்படும் எனவும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles