Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்வணிகம்ஏற்றம் காணும் தங்க விலை

ஏற்றம் காணும் தங்க விலை

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை 664,910 ரூபாவாக (இலங்கை நாணய மதிப்பில்) பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு தினங்களை விட இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 187,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 172,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles