இன்று (17) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே எரிவாயு வழங்கப்படுவதுடன், அதற்காக நாளாந்தம் 350 மெட்ரிக் டன் எரிவாயு ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.